போகம்பர சிறையில் கைதி மரணம்

#Death #Prison
Prathees
4 years ago
போகம்பர சிறையில் கைதி மரணம்

தும்பர போகம்பர சிறைச்சாலையில் கைதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த கைதி  மனநோயால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது பிரேத பரிசோதனை கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!