பதில் நிதியமைச்சராக ஜீ.எல் பீரிஸ் நியமனம்

Prabha Praneetha
4 years ago
பதில் நிதியமைச்சராக  ஜீ.எல் பீரிஸ் நியமனம்

பதில் நிதி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ள காரணத்தினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!