இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்

#Srilanka Cricket
Prasu
2 years ago
இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் ஒப்பந்தின் அடிப்படையில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனபடிப்படையில், இலங்கை அணியில் கிரிக்கெட் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.