இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-12-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 09-12-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-நம்பிக்கை

நம் மீது
நம்பிக்கை
நமக்கிருக்கும்
வரை
வாழ்க்கை நம்வசம்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கர்வம்

உயரத்திற்கு வந்துவிட்டால்
நிச்சயம் வரும் கர்வம்
அருகிலேயே பள்ளமும் இருக்கும்
கவனம்

பொன்மொழி - 03 -

தலைப்பு:-புத்தகம்

கிழிந்த புத்தகத்தில் கூட
நீ உயர்ந்து வாழ
ஒருசில வரிகள் இருக்கும்
ஒருமுறையேனும் படித்துப் பார்.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-தைரியம்

சில நேரங்களில்
அறிவைவிட
தைரியத்தினாலயே
பெரிய காரியங்கள்
சாதிக்கப்படுகின்றன

பொன்மொழி - 05-

தலைப்பு:-உழைப்பு

துன்பம் வரும் போதும்
இன்பம் வரும் போதும்
கூடவே இருக்கும் 
ஒரே நண்பன்
நமது உழைப்பு
மட்டும் தான்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4