தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பமின்றி போலி கையில் தடுப்பூசி செலுத்திய ஊழியர்

#Covid Vaccine
Prasu
3 years ago
தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பமின்றி போலி கையில்  தடுப்பூசி செலுத்திய ஊழியர்

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது

இதுகுறித்து உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இத்தாலியாலில் போலியான கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற்ற சுகாதார ஊழியர் சிக்கினார்.

அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பமின்றி போலி கையில்  தடுப்பூசி செலுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!