கனடாவில் மாயமான இலங்கை தமிழ் இளைஞன்!

#world_news #Canada
கனடாவில் மாயமான இலங்கை தமிழ் இளைஞன்!

கனடாவில் தர்சூழலில் அதிகமான துன்பியல் சம்பவங்கள் இலங்கை தமிழர்களுக்கிடையில் அதிகரித்து செல்வது கவலைக்குரிய விடயம்.

அந்தவகையில்... 

கனடாவில் வசித்து வந்த 30வயதுடைய ஆறுமுகம் ரகுநாதன் என்ற தமிழ் இளைஞன் மாயமானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இவர் நேற்றுமுன்தினம் மாலை 7:20 மணிக்கு டான்ஃபோர்த் அவே & விக்டோரியா பார்க் ஏவ் பகுதியில் இறுதியாக காணப்பட்டுள்ளார் என்பதும், அதன் பின்னர் அவரை காணவில்லை என்பதும் அவரது உறவினர்கள் ஊடாக அறியப்படுகிறது.

ஆறுமுகத்தின் அடையாளங்கள், 5 அடி 3 அங்குலம் உயரமுடையவர் என்றும் அவரின் தலைமுடி, கருப்பு நிறத்தில் சுருளாக இருக்கும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

அவரின் புகைப்படத்தை வெளியிட்டு, தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இப்படியான அசம்பாவிதங்களை மக்கள் ஒத்துளைத்தால் மட்டுமே நிறுத்தலாம் அல்லது நிறுத்தலாம் என்பதும் பலருடைய கருத்தாகும். ஒற்றுமைப்படுவோம் உறுதிபூர்வோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!