தன்னைத் தானே விவாகரத்து செய்து கொண்ட அழகி லங்கா4.கொம் / Lanka4.com
Keerthi
4 years ago
பிரேசில் வசிக்கும் மாடல் அழகி கிறிஸ் கலெரா. இவர் சமீபத்தில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்..
இவ்விலையில் வாழ்க்கை அவருக்கு போர் அடித்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதுபோல் அவர் தன்னைத் தானே விவகாரத்து செய்து கொண்டுள்ளார்.