அறிவியல் துறைகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள்

Keerthi
2 years ago
அறிவியல் துறைகள் சார்ந்த பொது அறிவு தகவல்கள்

குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்

செல்லியல் - சைட்டாலஜி

விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி

காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்

ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்

தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி

சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி

நோய் இயல் - பேத்தாலஜி

உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி

உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி

மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி

கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி

மருந்தியல் - ஃபார்மகாலஜி

உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி

பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர்

மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர்

உளவியல் - சைக்காலஜி

மொழியியல் - ஃபினாலஜி

குழந்தைகள் பற்றிய படிப்பியல் - பீடியாடிரிக்ஸ்

பாறை படிவ இயல் - பேலியண்ட்டாலஜி

பறவையில் - ஆர்னித்தாலஜி

பற்களைப் பற்றி படிப்பது - ஒடோன்ட்டாலஜி

நரம்பியல் - நியூராலஜி

மண்ணில்லா தாவர வளர்ப்பு - ஹைட்ரோஃபோனிக்ஸ்

தோட்டக்கலை - ஹார்டிகல்சர்

திசுவியல் - ஹிஸ்டாலஜி

நாணயங்களைப் பற்றியது - நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்

பூஞ்சையியல் - மைக்காலஜி

புறஅமைப்பு அறிவியல் - மார்ப்பாலஜி

உலோகம் பிரித்தல் - மெட்டலார்ஜி

சொல்லதிகாரவியல் - லெக்சிகோ கிராஃபி

பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது - கைனகாலஜி

முதியோர் பற்றிய படிப்பு - ஜெரன்டாலஜி

மனித மரபியல் - ஜெனிடிக்ஸ்

தடய அறிவியல் - ஃபாரன்சிக் சைன்ஸ்

பூச்சியியல் - எண்டமாலஜி

மண்பாண்டத் தொழில் - செராமிக்ஸ்

விலங்குகளின் இடப்பெயர்ச்சி - பயானிக்ஸ்

விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி - அஸ்ட்ரானமி

வானவியல் - அஸ்ட்ராலஜி

ஆதிமனித தோற்றம், வளர்ச்சி - ஆந்த்ரோபாலஜி

சுற்றுப்புற சூழ்நிலையியல் - எக்காலஜி

பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் - டெமோகிராபி

ரேகையியல் - டேக்டைலோ கிராஃபி

விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி - டாக்ஸிகாலஜி