தடுப்பூசி செலுத்திய கொண்ட பெண்ணுக்கு ரூ.7.4 கோடி பரிசு

#Covid Vaccine #Australia
Keerthi
4 years ago
தடுப்பூசி செலுத்திய கொண்ட  பெண்ணுக்கு ரூ.7.4 கோடி பரிசு

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டி கொரொனா தடுப்பூசியின் 2 டோஸ்கள் செலுத்திக் கொண்ட மக்களுக்கு தி மில்லியன் டாலர் வேக்ஸ் என்ற பெயரி ஒரு லாட்டரி போட்டி நடந்தது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான ஜோயன் ஷூ என்ற பெண்ணுக்கு ரூ.7.4 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!