குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.65 ஆயிரம்

Prasu
4 years ago
குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.65 ஆயிரம்

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்று பரவியது. தற்போது கொரொனா 2 வது பரவி வருகிறது.

அந்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கு 1 லட்சம் யென் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் வரும் 19 ஆம் தேத் வெளியாகும் எனத் தெரிகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!