நிலக்கரி மின்சாரம் உற்பத்தி நிறுத்தம் - உலக மாநாட்டில் தீர்மானம்

Keerthi
4 years ago
நிலக்கரி  மின்சாரம் உற்பத்தி  நிறுத்தம் -  உலக மாநாட்டில் தீர்மானம்

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து க்ளாஸ்கோ பருவநிலை மாநாட்டை நடத்தி வருகின்றன. இதில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மாநாட்டில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்துவதாக ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் மீது 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இதில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கையெழுத்திடவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!