வறுமையால் 9 வயது மகளை 55 வயது முதியவருக்கு  விற்ற தந்தை

#Abuse #Afghanistan
Prathees
3 years ago
வறுமையால் 9 வயது மகளை 55 வயது முதியவருக்கு  விற்ற தந்தை

தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக தந்தை ஒருவர் தனது 9 வயது மகளை 55 வயதுடைய நபருக்கு திருமணம் செய்து கொள்வதற்காக விற்பனை செய்த சம்பவம் ஆப்கானிஸ்தானில்  இடம்பெற்றுள்ளது.

பர்வானா மாலிக் என்ற சிறுமி, 55 வயது ஆணுக்கு மணமகள் ஆக விற்கப்பட்டார்.

பர்வானாவின் தந்தை அப்துல்இ சிறுமியை வாங்கியவரிடம் அடிக்கவேண்டாம் என கூறியுள்ளார்.

சி. என். என். தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

 முதியவர் சிறுமியை அழைத்துச் சென்றபோது சிறுமியின் தந்தை அழத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்.

முன்னதாகஇ 10 வயது சிறுமி 70 வயது முதியவருக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!