பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்த இளைஞன் தொடர்பில் புகைப்படத்துடன் தகவல்.

Shelva
3 years ago
பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி இறந்த இளைஞன் தொடர்பில் புகைப்படத்துடன் தகவல்.

பிரித்தானியா - லண்டனில் உள்ள சாலையில் கடந்த 28 ஆம் திகதி இழைஞன் ஒருவர் கொடூரமாக‌ கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த இளைஞர் தொடர்பில் சில விபரங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன்,உயிரிழந்த இழைஞனின் புகைப்படமும் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி கம்ரான் கலித் (Kamran Khalid) என்றழைக்கப்படும் 18 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ்வாறு அடையாளம் தெரியாத நபர்களின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனொருவர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவன் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லையென்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.  
இப்படியான சம்பவங்கள் ஆங்காங்கே பிரித்தானியாவில் நடப்பதும், அதுவும் வெளினாட்டு பிரயைகளால் இது நடாத்தப்படுவதும், இப்படியான சம்பவங்கள் தொடர்பாக அமைதியாக வாழ விரும்பும் மக்கள் விசமம் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!