வௌ்ளைப்பூண்டு மோசடி - தொழிலதிபரின் மகன் கைது!
Prabha Praneetha
3 years ago

சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் பம்பலப்பிட்டி தொழிலதிபர் ஒருவரின் மகன் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மோசடிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ கைது செய்யப்பட்டுள்ளார்.



