மீண்டும் 05 மணிநேரம் முடங்கிய பேஸ் புக்

Prasu
4 years ago
மீண்டும் 05  மணிநேரம் முடங்கிய  பேஸ் புக்


உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் மறுநாள் காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் சர்வர் முடக்கத்தை பேஸ்புக் நிறுவனம் சந்தித்துள்ளது.   நேற்று இரவு 10 மணிக்கு பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சனை அதிகாலை 3 மணி அளவில் சரி செய்யப்பட்டது.  இதற்கான மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது பேஸ்புக் நிறுவனம். 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4