சுவிற்சலாந்தில் ஜெனீவாவே மாற்று சிகிச்சை முறைகளை தடை செய்யும் முதலாவது கன்டோன்.
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளத்தை மாற்றியமைக்க அனைத்து நடைமுறைகளும் சட்டவிரோதமாக்கும் நோக்கத்துடன் கன்டோன் அரசு கிராண்ட் சபைக்கு ஒரு மசோதவை அனுப்பவுள்ளது.
ஓரினச்சேர்க்கையானது ஒரு நோய் அல்ல. சிகிச்சை தேவையில்லை என்று அரசாங்கம் கூறுகிறது. நடைமுறையைப்பற்றி கூட்டாட்சி விதிகள் எதுவும் கிடையாது. ஆனால் கூட்டாட்சி சபை முன்பு கண்டனம் தெரிவித்திருந்தது, எனினும் சட்டம் இயற்ற எந்த திட்டமும் இல்லை.
ஜெனீவா ஏனைய அனைத்து கன்டோன்களுக்கும் ஒரு கடிதம் அனுப்புவதாகவும், கூட்டாட்சி அதிகாரிகள் நாட்டை மறைக்க, மதமாற்ற சிகிச்சைகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.



