சுவிஸ் ஒற்றுமை தனது 75 ஆண்டு நிறைவை தேவையுடையோருக்கு உதவி கொண்டாடுகிறது...

swiss solidarity அதாவது சுவிஸ் ஒற்றுமை எனும் நிதி உதவி நிறுவனம் முக்கால் நுாற்றாண்டுக்கு முன் நிறுவப்பட்ட ஒன்றாகும். சுவிஸ் பொது ஒளிபரப்பின் மனிதாபிமான கை என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகாளக இது மொத்தமாக 2பில்லியன் சுவிஸ் பிராங்குகளை திரட்டியுள்ளது. இந்த செப்டம்பர் அதன் 75வது ஆண்டு நிறை கொண்டாடும் சுவிஸ் ஒற்றுமை நாட்டின் மிகவும் பிரபலமான தொண்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்த டிசம்பர் மாதத்தில் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு நிதி திரட்டும் வாரத்தால் இதன் செயல்பாடு குறிக்கப்படும் ஒரு மைல்கல்லாகும்.
இந்த சாகசம் 1946 ஆம் ஆண்டு லௌசானில், கன்டோன் வவுட்டில் உள்ளது. நன்கொடைகளுக்கான முதல் அழைப்பு செப்டம்பர் 26, 1946 அன்று ஒளிபரப்பட்டது. இது மகிழ்ச்சியின் சங்கில என்று அழைக்கப்படும் வாராந்த நிகழ்ச்சியாக மாறியது..
சங்கிலி கடிதங்களைப் போன்ற ஒரு கொள்கையைப் பின்பற்றி மனிதாபிமான உதவிகளைச் சேகரிப்பதே குறிக்கோளாக இருந்தது



