ஒரு மகிழ்ச்சியான செய்தி. சுகாதார காப்பீட்டு கட்டணங்கள் விலை 2022 இல் குறைவடையும்.

#world_news
ஒரு மகிழ்ச்சியான செய்தி. சுகாதார காப்பீட்டு கட்டணங்கள் விலை 2022 இல் குறைவடையும்.

சுவிற்சல14 ஆண்டுகளில் முதல் முறையாக கட்டாய காப்பீட்டுக்கான கட்டணத்தின் விலை சற்று குறையும். சராசரியாக 0.2 சதவீதம் என மத்திய சபை அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் அடிப்படை சுகாதார காப்பீட்டிற்கான சராசரி மாதாந்த கட்டணம் 315.30 அல்லது 2021ஐ விட 70சதம்கள் குறைவாகவிருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், மறுபுறம் இது சராசரியாக ஆண்டுக்கு 2.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

மிகப்பெரிய விலை வீழ்ச்சி 2.6 சதவீதம் பாசல் நகரத்திலும் அதைத்தொடர்ந்து ஜெனீவா 1.5சதவீதத்தாலும் குறையும் வேளையில் ஒப்வால்டனில் கட்டணம் 1.4சதவீதம் உயரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!