கனடாவில் தமிழ் லெஸ்பியன் திருமணம் வெகுவாக நடைபெற்றது. (video)

#world_news
கனடாவில் தமிழ் லெஸ்பியன் திருமணம் வெகுவாக நடைபெற்றது. (video)

கனடாவில் Grafton மாகணத்தில் கடந்த ஞாயிறு மாலை அன்று (26.09.2021) இரண்டு தமிழ் பெண்களுக்கு அழகிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.  

 ஐயர் முன்னின்று அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இரண்டு பெண்களின் திருமணம் தமிழ் முறைப்படி மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.  

தற்போது இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!