கனடா - ஒக்விலியில் ஒரளவு நிறுத்திய பாரஊர்தியில் மோதிய கார் சாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில்....
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

ஓக்விலியில் இன்று ஏற்பட்ட விபத்தில் 54 வயதான சாரதி மருத்துவமனையில் உயிருக்கு போராடிவருகிறார்.
விபத்து நேற்று நள்ளிரவுக்கு பிறகு வின்ஸ்டன் சர்சில் பவுல்வர்ட் அருகே கிழக்கு நோக்கி கிஈடபிள்யு இல் ஏற்பட்டது.
இந்த இடத்தில் ஒரு பாதையை ஓரளவு தடுத்து நிறுத்திய, நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து பாரஊர்தியின் பின்புறம் மோதியதில் 54 வயதான சுவ் காரில் வந்தவர் பலத்த காயமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த சாரதி் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவ மனைவில் சேர்த்தனர்.
இதற்கு சாட்சிகள் ஏதும் இருப்பின் 905-858-8670 என்ற எண்ணில் அழைக்குமாறு காவல் துறையினர் கேட்கின்றனர்.



