வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகும் PSM சாள்ஸ்
Reha
4 years ago
வடமாகாண ஆளுநர் PSM சாள்ஸ் எதிர்வரும் வாரத்தில் பதவியிலிருந்து விலகவுள்ளார் என தெரியவருகின்றது.
அதனைத் தொடர்ந்து ஏற்படுகின்ற வெற்றிடத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக உள்ள சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தரம் அருமைநாயகம், யாழ்ப்பாணம் உட்பட வடமாகாணத்தின் பல்வேறு சந்தர்ப்பத்திலும் மாட்ட செயலாளராகப் பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.