கனேடிய தேர்தலில் இலங்கையின் முன்னாள் நீதிபதிக்கு மூன்றாம் இடம்!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
இலங்கையைச்சேர்ந்த முன்னாள் நீதிபதி, தர்மசேன யகண்டவெல, கடந்த 20ம்திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இவர் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
என்டிபி கட்சி சார்பில் போட்டியிட்ட தர்மசேன யகண்டவெலவுக்கு ,17.2 வீதமான வாக்குகள் கிடைத்திருந்தன.
இந்நிலையில் 47.9 வீத வாக்குகளைப் பெற்று கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள அதேவேளை இரண்டாமிடத்தைப் பெற்ற லிபரல் கட்சி வேட்பாளருக்கு, 24.1 வீத வாக்குகள் கிடைத்தன.