மோசமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு ஏற்பட்ட நிலைமை
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

டொரோன்டோ பொலிஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ் போடி மோசமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
உயர்மட்ட டொரரொன்டோ பொலிஸ் இன்ஸ்பெக்கடர் கிறிஸ் போடி மோசமாக வாகனம் ஓட்டியதற்கு குற்றம் சாட்டப்பட்டு ஊதியத்துடன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போடி வயது 52, ஆகஸ்ட் 29 அன்று ரிச்மண்ட் ஹில்லில் யார்க் பிராந்திய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போடி டொரொன்டோ பொலிஸ் படையில் 30 வருடங்களாக கடமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



