சுவிற்சலாந்து உணவகங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான இழப்பையே சந்தித்துள்ளன.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

கஸ்ரோ சுய்சி, எனும் உணவகம் மற்றும் ஹோட்டல் துறையின் குடைசங்கம், செப்டம்பர் 13 அன்று கொவிட் சான்றிதழை அறிமுகப்படுத்துவது நாட்டின் உணவகங்களுக்கு கணிசமான வாய்ப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
சங்கம் 30 சதவீதம் வருவாய் இழப்பை கணித்துள்ளது. எவ்வாறாயினும் இந்து துறையை பகுப்பாய்வு செய்த சென். காலன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சான்றிதழ் பயன்பாட்டின் படி முதல் வாரத்தில் வருமானம் சராசரியாக 17 சதவிதம் குறைந்திருந்தது.



