நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸாரால் கைது!
#SriLanka
#Police
#Arrest
Yuga
3 years ago

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளையிலேயே, இன்று வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவருடன் இணைந்திருந்த 2 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.



