லிபரல் கட்சியிலிருந்து வெளியேறியவர் சுயேச்சை எம்பி ஆனார்.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
இவர் வெற்றிபெறுவார் என்பதற்கான அறிகுறிகளுடன் போட்டியிட்ட டொரொன்டோவின் லிபரல் வேட்பாளர் ஒரு சுயேச்சையாக உட்காரத்திட்டமிட்டுள்ளார்.
ஸ்பாடினா போர்ட் யோக் வேட்பாளர் கெவின் வோங் நேற்று தெரிவித்த அறிக்கையில் தான் வாக்காளர்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணையை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.
எல்லோரும் அவர்கள் விரும்பிய முடிவைப்பெறமாட்டார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரின் சேவைக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றார்.
அதைத்தான் நான் செய்ய நினைக்கிறேன் என்று முடித்தார்.