சட்டவிரோத பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெண் இறந்தபிறகு வழக்கு பதிவு

#world_news
சட்டவிரோத பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெண் இறந்தபிறகு வழக்கு பதிவு

சட்டவிரோத பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெண் இறந்த பிறகு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு தாயும் மகளும் சட்டவிரோதமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பின்னர் கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டனர்.

லபி அடேம் வயது 51 மற்றும் அலிசியா கலஸ் இந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை 26 வயது கரிசா ராஜ்போலுக்கு தமது வீட்டில் ஒக்டோபர் 2019ல் செய்தனர்.

கடுமையான இருதய நுரையீரல் செயலிழப்பு மற்றும் தசைக்குள் செலுத்தப்படும் சிலிகான் ஊசி மூலம் ராஜ்போல் அதே நாளில் இறந்தார். இந்த மரணம் கொலையாக பட்டியலிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!