பிரான்ஸ் சுவிற்சலாந்து ஜனாதிபதியின் வருகையை ரத்து செய்துள்ளது.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

நவம்பரில் திட்டமிடப்பட்டிருந்த சுவிஸ் அதிபர் கை பார்மலின் வருகையை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ரத்து செய்ததாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் ரபேல் போர்விமானங்களை தவிர்த்து அமெரிக்காவின் F-35 போர்விமானங்களை சுவிற்சலாந்து வாங்கியமைக்கு கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இராஜதந்திர ஆதாரங்களின்படி, பாரிஸ் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புத் துறை அமெரிக்க ஜெட் விமானங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்ட பின்னரும் ரபேல் விமானங்களை வாங்குவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறது.
இதற்கு சுவிற்சலாந்து இதுவரை பதிலளிக்கவில்லை.



