பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் பெண்குழந்தைக்கு தாயானார்!
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் சனிக்கிழமை பெண்குழந்தையைப் பெற்றெடுத்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மகாரணியின் பேத்தி தனது முதல் குழந்தையை 6இற. 2அவு. எடையுடன் இரவு 11.42 மணிக்கு செல்சியா மற்றும் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் பெற்றெடுத்தார்.
இளவரசி பீட்ரைஸ் வயது 33 முன்னாள் மாப்பிள்ளை தாரா ஹுங்வாங்குடனான முந்நைய உறவிலிருந்து திரு மாபெல்லி மோஸியின் இளைய மகன் வுல்பிக்கு மாற்றாந்தாய் ஆவார்.
பீட்ரைஸ் தனது டுவீட்டரில் தம்பதியினரின் மகளின் பாதுகாப்பான வருகை குறித்த செய்தியை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றிருந்தார்.
அவர் மேலும் மருத்துவிச்சி குழுவினருக்கும் வைத்தியசாலையில் இருந்த அனைவரினதும் அருமையான கவனிப்புக்கு நன்றி எனக்கூறினார்.



