இலண்டன் அழகி மவுராவிற்கு ஏற்பட்ட தர்ம சங்கடமான நிலை!

#world_news
இலண்டன் அழகி மவுராவிற்கு ஏற்பட்ட தர்ம சங்கடமான நிலை!

பிரிட்டனின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரம் மவுரா ஹிக்கின்ஸ் (Maura Higgins) தனக்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் . கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் வீதியில் இந்த சம்பவம் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மவுரா ஹிக்கின்ஸ் (Maura Higgins), தேசிய தொலைக்காட்சி விருது விழாவின் பின்னர் மண்டபத்திலிருந்து வெளியேறி வரும் போது, அறிமுகமற்ற ஆடவர் ஒருவர், மவுராவின் கையைப்பிடித்து இழுத்து தனது காரில் ஏற்ற முயற்சித்தார்.

எனினும், அவர் தனது கையை பிடித்து இழுத்து போது தான் சிரித்துக் கொண்டிருந்ததாக மவுரா (Maura Higgins) குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்த இடத்தில் கூச்சலிட்டு, அந்த நபரை வன்முறையாளனாக சித்தரிக்க முயலவில்லையென்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெண்கள் வீதிகளில் சந்திக்கும் வன்முறைகளை குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!