சுவிற்சலாந்து கூப் சுப்பர் மாக்கட்டுகளில் அமெரிக்கா டோனட்ஸ்......
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்து கூப்பின் சில கிளைகளின் சுப்பர் மார்க்கட்டுகளில் அமெரிக்க டோனட்ஸ் அடுத்த வாரம் தொடக்கம் விற்பனை செய்யப்படவுள்ளது.
இவை ஐந்து வகைகளில் கிடைக்கும். ஸ்ரோபரி தெளிக்கப்பட்டது, கொக்கோ ஸ்ரோபரி நட்சத்திரம்,, இலவங்கப்பட்டை குக்கிகள், கொகோ பிளிஸ் மற்றும் கொகோ ஹேசல்நட். என்பனவாகும்.
அதிசுவைமிக்க இந்த டோனட்ஸ் இரண்டு 4.5 பிராங்குகள் மற்றும் நான்கு 8.95 பிராங்குகளுக்கு பொதிகளில் விற்கப்படும்.



