சுவிற்சலாந்தின் வெப்பாமான காலநிலை மாற்றமடைகிறது.

#world_news #weather #Switzerland
சுவிற்சலாந்தின் வெப்பாமான காலநிலை மாற்றமடைகிறது.

சுவிற்சலாந்து குளிர்காலத்திற்கு அடியெடுத்து வைக்கும் தருணம் இது. மெதுமெதுவாக மக்கள் தமது குளிர்கால மாற்றத்திற்கான தயார் படுத்தலில் தற்போது இறங்கிவருகிறார்கள்.

இவ்வேளையில் செப்டம்பரில் சூடான மற்றும் வறண்ட நிலை முடிவுக்கு வருகிறது. இம் மாதம் கோடையின் பிற்பகுதியேயாகும். புள்ளிவிபரப்படி இலையுதிர்காலத்தின் முதல் மாதத்தில் எதிர்பார்த்ததை விட கணிசமாக வெப்பமாகவும், வறண்டதாகவும் இருந்தது.

வறண்ட மண்ணில் பிரச்சினை உள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். வானிலையில் மாற்றம் வருகிறது. வரும் ஒரிரு தினங்களில் மழை எதிர்பார்க்கப்படலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!