பிரித்தானிய பாரளுமன்றத்திற்கு சீன தூதுவர் தடை!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
இங்கிலாந்திற்கான சீன தூதுவர் ஜெங் ஜெகுவாங் சீனாவினால் நடத்தப்படும் பொது விருந்து நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்ளவிருந்தார்.
ஆனால் பல எதிர்ப்புகளுக்குப் பின் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோயில் மற்றும் லோட் சபாநாயகர் லோட் மக்போல் இதை நிராகரித்து விட்டனர்.
இது இரு நாடுகளின் நலன்களையும் பாதிக்கும் ஒரு இழிவான மற்றும் கோழைத்தனமான முடிவு என சீன ததரகம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் பதற்றங்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்தத் தடை வந்துள்ளது.