பிரித்தானியாவில் உணவு, பெற்றோல் மற்றும் பழைய கார்களின் விலை உயர்வடைந்துள்ளது!
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

பிரித்தானியாவில் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டதால் பொருளாதாரத்தில் 1997 பதிவுகளிலிருந்து விலை உயர்வு மிகப் பெரிய ஏற்றத்தை காண்பித்தது.
உத்தியோகபுர்வ புள்ளிவிபரங்களின் படி வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு இந்த வருடத்திலிருந்து ஆகஸ்ட் வரை 3.2வீத அதிகரிப்பை காட்டியது.
உணவு, பெற்றோல் மற்றும் பாவித்த கார்களுக்கான விலைகள் கடநத் மாதத்தில் 2வீதமாக இருந்ததை விட அதிகரித்துள்ளது.
விலை குறைந்த ஆடைகள் மற்றும் பாதணிகள் காரணமாக வாழ்க்கை செலவு குறைந்திருந்தாலும் ஜுலை மாதம் உயர்ந்தது.



