சுசந்திகா மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கும் கோவிட் தொற்று
#Covid 19
#Covid Variant
#Corona Virus
Prathees
4 years ago
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இலங்கையின் முன்னாள் வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்கவும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகவீனம் காரணமாக அவர்கள் செய்து கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவையடுத்து தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்துஇ அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன