நாடாளுமன்ற அமைச்சர் மற்றும் உறுப்பினர் 08 பேர் மேலும் தனிமைப்படுத்தலில்

#SriLanka #Parliament #Covid 19
Prasu
3 years ago
நாடாளுமன்ற அமைச்சர் மற்றும் உறுப்பினர் 08  பேர் மேலும் தனிமைப்படுத்தலில்

நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள், உறுப்பினர்கள் என மேலும் 08 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, டி.வி சானக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எஸ்.பி.திஸாநாயக்க, அசங்க நவரத்ன, கெவிந்து குமாரதுங்க, டயானா கமகே ஆகியோரே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!