இலங்கையில் இன்னும் 3 மாதங்களில் உயிரிழக்கப்போகும் பிரபல தலைவர்! பிக்குனி வெளியிட்ட தகவல்
#SriLanka
Prathees
4 years ago
இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் நாட்டை நேசிக்கும் பிரபல தலைவர் ஒருவர் உயிரிழப்பார் என பல்லேகல கோதமி விகாரையின் விகாராதிபதி கோத்தமி பிக்குனி தெரிவித்துள்ளார்.
அவர் இதுதொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
இலங்கையில் பிரபலமான தலைவர் ஒருவர் இன்னும் மூன்று மாதங்களில் உயிரிழப்பார். அதனை எம்மால் தடுக்க முடியாது.
மேலும் மேலும்இ கற்பனை செய்ய முடியாத இரண்டு சக்திவாய்ந்த கதாபாத்திரங்கள் நோய்வாய்ப்படும் என்றும் மற்றுமொருவர் கொடூர நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.