தெஹிவளை விடுதியொன்றில் சிக்கிய 7 பெண்கள்

#Arrest #Police #Dehiwala
Prathees
3 years ago
தெஹிவளை விடுதியொன்றில் சிக்கிய 7 பெண்கள்

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீல் வீதியில் அமைந்துள்ள வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பெண்களும் நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் இருவர் 23, 29 வயதான பாணந்துறை மற்றும் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், ஏனைய 5 பெண்களும் வெளிநாட்டவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!