தம்புள்ளை தேசிய பொருளாதார மத்தியஸ்தள முகாமைத்துவத்தினால் வெளியிடப்பட்ட அன்றாட விலைப் பட்டியல்

Prabha Praneetha
3 years ago
தம்புள்ளை தேசிய பொருளாதார மத்தியஸ்தள முகாமைத்துவத்தினால் வெளியிடப்பட்ட அன்றாட விலைப் பட்டியல்

கோவா -           50-110
பூ கோவா -      100-120
போஞ்சி -         120-180
லீக்ஸ் -              160-170
கரட் -                  80-100
பீட்                      - 20-35
தக்காளி -         80-100
முள்ளங்கி -     18-35
வெள்ளரி -       15-20
உருளைக்கிழங்கு
(நுவரேலியா)-140-150
உருளைக்கிழங்கு
(இறக்குமதி)- 110-115
பீர்க்கு -              50-60
வெண்டி -         30-50
புடலங்காய்-   60-70
பாகற்காய்-    100-110
தும்பை பாகல்-240-250
வட்டக்காய்
(மலேசியன்)- 50-90
வட்டக்காய்
(பெரியது) -    60-65
படானா
(துபாய் பூசணி)-55-60
கத்தரி -              100-150
சுண்டங்காய்- 150-160
ஜபான் படு -     130-140
அவரை -            ------
பயற்றை -        60-70
முறுங்கை -     100-150
கரி வாழை -     35-40
வாழைப்பூ -      30-35
தேசிக்காய் -    -100-130
கரி மிளகாய் - 100-150
பச்சை மிளகாய் - 120-180
காய்ந்த மிளகாய் ---------
குடை மிளகாய் - 400-600
இஞ்சி  -              280-400
சின்ன வெங்காயம்
(உள்நாடு)   -     180-210
பெரிய வெங்காயம்
(இறக்குமதி)- 70-95
பெரிய வெங்காயம்
(உள்நாடு)       - 100-105
மரவெள்ளி -     25-30
வத்தாளை -      45-60
பழப்புளி -          190-200
     
                  தானியவகை

சோயா -             140-150
பயறு -                 480-500
கவுபி -                 480-500
குரக்கன் -         340-350
கச்சான் -            240-250

                   பழவகை

சீனி வாழை -    40-50
புளி வாழை -     50-55
கோழிக்குட்டு-. 150-160
கொய்யா -         65-70
பப்பாசி -             55-65
தர்ப்பூசணி -     40-50
அன்னாசி -        85-100 ஜி
பெஷன் -           --------
தேங்காய் -        58-60

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!