தலிபான்கள் ஆயுத அணிவகுப்பு நடத்தியுள்ளனர்!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
தலீபான்கள் கந்தகாரில் தங்களின் வலிமையை காட்ட ஆயுத அணிவகுப்பை நடத்தினர். அதில் தற்கொலை உடைகள் மற்றும் கார் குண்டுகள்,அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இடம்பெற்று இருந்தது.
அதுபோல் பிரச்சார வீடியோ ஒன்றில் தலீபான்கள் தற்காப்பு கலை சாகசங்களைச் செய்தனர்.
இது குறித்த காட்சிகள் ஆப்கானிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
இந்த 40 நிமிட அணிவகுப்பு தலீபான் தலைவர்களுக்கு முன்னால் நடைபெற்றது.