இலங்கையில் திடீரென அதிகரித்த கோதுமை மாவின் விலை
#SriLanka
#Wheat flour
#prices
Yuga
3 years ago

கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் ஏற்படுத்தியதாக விமர்சனம் எழுந்துள்ளது.



