கூட்டு எண் 4 ஆக இருப்பவர்களின் முக்கிய குணங்கள் இவை..

#Astrology
கூட்டு எண் 4 ஆக இருப்பவர்களின் முக்கிய குணங்கள் இவை..

கூட்டு எண் என்பதின் பலன்ங்கள். 30 வயதுக்கு மேல்த்தான் வேலை செய்யும். 

அந்த வகையில் இன்று கூட்டு எண் 4இன் பலனை சுருக்கமாக பார்ப்போம்       

உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 4 என கிடைத்தால் நீங்கள் துணிச்சலுக்கு குறைந்து போனதில்லை. முன் வைத்த காலை பின் வைக்க தெரியாதவர்கள் இவர்கள். எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் ஆயிரம் முறை யோசித்தாலும் செய்த பின் ஒரு நிமிடம் கூட யோசிக்க மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் வல்லவர்கள். நேர்மையும், உண்மையில் இவர்களிடம் அதிகம் காணக் கிடைக்கும்.

தொடர்ந்து நாளை கூட்டு எண் 5 இன் பலன்ங்களோடு சந்திப்போம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4