கூட்டு எண் 2 ஆக இருப்பவர்களின் முக்கிய குணங்கள் இவை...

கூட்டு எண் 2 ஆக இருப்பவர்களின் முக்கிய குணங்கள் இவை...

கூட்டு எண் என்பதின் பலன்ங்கள். 30 வயதுக்கு மேல்த்தான் வேலை செய்யும். 

அந்த வகையில் இன்று கூட்டு எண் 2 இன் பலனை சுருக்கமாக பார்ப்போம்       

உங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 என கிடைத்தால் எவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். வாய்ப் பேச்சில் வல்லவர்களாக திகழ்வார்கள். இவர்களிடம் பேசி யாராலும் ஜெயிக்க முடியாது. இவரைச் சுற்றிலும் எப்போதும் ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் கூறி விடக்கூடாது. தங்களுடைய ரகசியத்தையே காப்பாற்ற முடியாதவர்கள் இவர்கள். உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று என்று பேச தெரியாதவர்கள்.

தொடர் ந் து நாளை கூட்டு எண் 3 இன் பலன்ங்களோடு ச ந் திப்போம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4