சைனோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Nila
4 years ago
சைனோபார்ம் கோவிட் தடுப்பூசியானது டெல்டா வைரஸிலிருந்து விசேட பாதுகாப்பை அளிப்பதாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் வெளியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாரம் புதன் அல்லது வியாழக்கிழமைக்குள் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படலாம் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, சைனோபார்ம் தடுப்பூசி டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து விஷேட பாதுகாப்பு வழங்குகின்றமை அளிப்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.