பொலன்நறுவ - ஹபரண வீதியில் பயங்கர விபத்து

Nila
4 years ago
பொலன்நறுவ - ஹபரண வீதியில் பயங்கர விபத்து

பொலன்நறுவ - ஹபரண பிரதான வீதியில் மின்னேரிய வட்டுஓய பிரதேசத்தில்  இன்று காலை வாகன விபத்தொன்று இடம்பெறற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து மட்டக்களப்பு ஓட்டமாவடியை நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் படுகாயமமைந்த 4 பேர் பொலன்நறுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமமைந்தவர்கள் புத்தளம் மணல்குண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!