இலங்கையில் கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
Nila
4 years ago
நாட்டில் புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் அடங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வழிகாட்டுதல் இன்று காலை தொடக்கம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகளின் படி
1 -திருமண வைபவங்களுக்கு அனுமதி, திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி.
2 -வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.
3 -50 பேருடன் இறுதி கிரியைகளை நடத்தலாம்.
4 -50 இருக்கைகளுடன் மாநாடுகள் / கருத்தரங்குகளை நடத்தலாம்.
5 -சினிமா திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் 50% வருகையுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.
6 -உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் அறிக்கை வெளியிடப்பட்டது.