பூநகரியில் பெருமளவு போதைப்பொருட்கள் மீட்பு!

#SriLanka #ARREST #Police #Investigation #drugs #LANKA4
Abi
2 hours ago
பூநகரியில் பெருமளவு போதைப்பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில், பூநகரி கல்லூரிக்கு அருகில் கைவிடப்பட்ட பொதியொன்றிலிருந்து 13 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்த ஒருவர் குறித்த பொதியை அப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதியை விட்டுச் சென்ற உந்துருளி ஓட்டுநரை அடையாளம் காண்பதற்கும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!