காணவில்லை - பொதுமக்களின் உதவியை நாடும் உறவினர்கள்
#SriLanka
#Batticaloa
#Women
#people
#LANKA4
#Missing
#L4
Prasu
3 hours ago
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாட்டோ வீதி, செம்மண்ணோடையைச் சேர்ந்த 36 வயதுடைய இரு குழந்தைகளின் தாயான எம்.ஏ. றிஸ்லியா என்பவரைக் கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன பெண் மனநலப் பாதிப்புக்குள்ளானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவரைக் கண்டாலோ அல்லது இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தாலோ கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
📞 741484731
📞 778670428
அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கவும்.
இந்தப் பெண்ணை விரைவாகக் கண்டுபிடிக்க அனைவரும் இந்தத் தகவலை அதிகமாகப் பகிருங்கள். உங்கள் ஒரு பகிர்வு குடும்பத்தினருக்கு உதவியாக அமையலாம்.