மரண அறிவித்தல் - அமரர் பாலச்சந்திரன் குவிக்சன்
#Death
#Kilinochchi
#LANKA4
#Heart Attack
#funeral
#ANUTHAPAM
#L4
Prasu
1 day ago
கிளிநொச்சி, உதயநகர் கிழக்கைச் சேர்ந்தவரும், 2014ஆம் ஆண்டு KCC கலைப்பிரிவு மாணவருமான பாலச்சந்திரன் குவிக்சன் (Kuvickshan Balachandren, வயது 30) அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.