‘ஒன்றாக எழுந்ததன் ஒரு வருடம்’ – எதிர்வரும் 5ஆம் திகதி சர்வமத மாநாடு!

#SriLanka #LANKA4 #AnuraKumaraDissanayake #programme #Anniversary
Abi
2 hours ago
‘ஒன்றாக எழுந்ததன் ஒரு வருடம்’ – எதிர்வரும் 5ஆம் திகதி சர்வமத மாநாடு!

‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ‘அகன்று செல்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு, ‘ஒன்றாக எழுந்ததன் ஒரு வருடம்’ என்ற தொனிப்பொருளில் சர்வமத மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாநாடு எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு அலரி மாளிகையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!